"எங்கள் சபை"
பிரியமானவர்களே,

CPM சபையின் அடிப்படை உபதேசம் என்பது, மத் 28:19,20 வசனங்கள் ஆகும். ஒர் ஆவிக்குரிய சபையின் பணி, மக்களை, 1. ஆவிக்குரிய சீடராக்குவது, 2. அவர்களுக்கு உடன்படிக்கையின் திருமுழுக்கு தருவது, 3. அவர்கள் உடன்படிக்கையின் வார்த்தைகளை கற்று, கடைபிடித்து, கற்பித்து வாழ போதிப்பது ஆகியவை ஆகும்.

அப்படியே, ஒரு விசுவாசி, ஆவிக்குரிய சீடராகி, உடன்படிக்கைத் திருமுழுக்குப் பெற்று, வார்த்தைகளை கற்று, கடைபிடித்து, கற்பித்து வாழ்ந்தால், அந்த திருச்சபையிலும், விசுவாசியிலும், ஆவிக்குரிய இயேசு குடிகொண்டு எப்போதும் வாழ்வார்.பிரியமானவர்களே! CPM சபையின் ஆழமான சத்தியங்களை, ஆவியானவரின் வழிநடத்தலால், இங்கே கொடுக்கின்றோம். “சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுவிக்கும்” – யோவா 8:32. மேலும்

ஆவிக்குரிய சீடர் என்றால் யார்?

மறுதலித்த சீடரல்ல – மத் 26:74, காட்டிக் கொடுத்த சீடரல்ல – மத் 26:49, ஒடிப்போன சீடருமல்ல – மத் 26:56, யோவா6:59, 66, துன்பங்களை ஏற்காத சீடருமல்ல – மத் 16:20, 23. மாறாக,

- கட்டளையை விடாமல் கடைபிடிக்கும் சீடர் - யோவா 8:32.
- இயேசுவை உயிரினும் மேலாக கருதும் சீடர் - லூக் 14:26.
- தன் அன்றாட சிலுவையை சுமந்து, இயேசுவுக்கு பின் செல்லும் சீடர் - லூக் 14:27.
- இயேசு அன்பு செய்தது போல அன்பு செய்யும் சீடர் - யோவா 13:34,35.

அதாவது, மீட்படைந்து, அருட்பொழிவு பெற்று சீடராகியவரே, உடன்படிக்கை திருமுழுக்குப் பெற்று, கடவுளின் திருச்சபையில் உறுப்பாயிருக்க தகுதி பெற்றவர் ஆவார்.

பைபிளும் அதன் விளக்கமும்

“தூய ஆவியால், ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள், கடவுள் அருளியதை உரைத்ததே பைபிள்”. பைபிளில், புரிந்து கொள்வ....

பைபிள் திருச்சபை

உலகில் நாம் காணும், எல்லா சமயங்களும், கடவுளை மையமாகக் கொண்டவை. மக்களுக்கும், கடவுளுக்கும் இடையே .....

சபை வரலாறு

அருட்தந்தை R.ஜாண்ஜோசப் அடிகளாரின், பெற்றோர், ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். அவர்கள், மிகுந்த இறைப்பற்று உடையவர்கள்...

உத்தரிக்கும் ஸ்தலம்

உடலும், ஆன்மாவும் கொண்டவன் மனிதன். உடல், தாம் வந்த இடமான,. உடலும், ஆன்மாவும் கொண்டவன் மனிதன். உடல், தாம் வந்த இடமான,.

திருவருட்சாதனங்கள்

திருவருட்சாதனங்கள் என்பது, ஒருவருடைய உடல் - உலக - ஆத்மீக வாழ்வின், திருவருட்சாதனங்கள் என்பது, ஒருவருடைய உடல் - உலக - ஆத்மீக வாழ்வின், ...

கி.மு – கி.பி

ஆவிக்குரிய மனிதனின் சரித் திரம் எங்கே ஆரம்பிக்கிறது? ஆவிக்குரிய மனிதனின். ஆவிக்குரிய மனிதனின் சரித் திரம் எங்கே ஆரம்பிக்கிறது? ஆவிக்குரிய மனிதனின்.ஒரு ஆண்டில் முழு பைபிள்

காலை : மத். 1
மாலை : தொ. நூ. 1-3

இன்றைய வாக்குத்தத்தம்

உன் ஒளி விடியல் போல் எழும் - எசா 58:8

இன்றைய பைபிள் ஜெபம்

உன் ஒளி விடியல் போல் எழும் - எசா 58:8CPM சபை நிகழ்ச்சிகளில் சிலவற்றை புகைப்படங்களோடு இந்த பகுதியில் காணலாம்

Sr. Catherine Vimala & CMC Community

Marthandam

எங்கள் பாசத்துக்கும், மரியாதைக்கும் உரிய CPM இணையதள விசுவாசிகளே! “இதோ! உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்” என்றுரைத்த வானவரின் மகிழ்ச்சியான செய்தியோடு, உங்களை வாழ்த்துகிறோம்.

உண்மையாகவே, நம் அனைவரையும் மீட்புக்குள் வழிநடத்த, ஆண்டவர் தந்த அற்புத ஊழியமே, இந்த இணையதள ஊழியம்.

இந்த ஊழியம், அனைத்து விசுவாசிகளையும், காலத்துக்கேற்ற குரல் தந்து, அபிஷேகத்தில் வளர்க்கும் என்று, உறுதியாக நம்புகிறோம்! ஜெபிக்கிறோம்.

Sweety, Louis, Tyra

Zurich

கிறிஸ்துவுக்குள் எங்கள் பிரியமான, CPM இணையதள அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் எங்கள் ஜெபம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இந்த இணையதளம் வழியாக, அப்பாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி, பகிர்ந்து, அன்புசெய்து, ஊக்கமளித்து வளர, ஆவியானவர் ஒரு நல்ல வாய்ப்பை தந்திருக்கிறார் என, உறுதியாக விசுவசிக்கிறோம்.

இந்த CPM சபை வழியாக, அப்பா எங்கள் வாழ்வில் அனேக அற்புதங்களையும், நன்மைகளையும் செய்திருக்கிறார். திருமுழுக்கின் வழியாக, அவரது சபையோடு எங்களையும் இணைத்திருக்கிறார்… இயேசப்பாவுக்கு கோடி நன்றி.

Go to Top