“ஆண்டவரின் பணியாளர், மாற்றுக்கருத்துடையோருக்கும், பணிவோடு பயிற்றுவிப்பவராயிருக்க வேண்டும்” - 2திமோ 2:25.
Hedwige Suresh.F ,Riyadh
22/12/2018
அன்புள்ள தந்தையவர்களுக்கும், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறை இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நம் இணைய தளம் நல்லதொரு வளர்ச்சியை எட்டியிருப்பதை மற்றவர்கள் கூறியல்ல கண்கூடாக காண முடிகிறது. அதிகமான ஆன்மீக விளக்கங்களும், மிக சிறந்த மறை உண்மைகளும் மற்றும் ஒரு சிறப்புமிக்க ஆன்மீக இணைய தளத்திற்கு உரித்தான அனைத்து சிறப்பம்சங்களும் அடங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதோடு இன்னும் இந்த இணைய தளம் உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பம் நிறைந்ததாக வளரவேண்டும் என வாஞ்சிக்கிறேன் அன்புடன், Hedwige Suresh.F Riyadh greenwige@gmail.com
 மகனே Suresh, உங்களது அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இந்த இணையதள பணியை, தொடந்து ஊக்கப்படுத்துங்கள். God Bless You.

பகலை சார்ந்த நாம், அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும், அன்பையும், மார்புக் கவசமாகவும், மீட்பு பெறுவோம் என்னும் எதிர்நோக்கைத், தலைச்சீராவாகவும், அணிந்து கொள்வோம் - 1தெச 5:8.
QA
Go to Top