"கருத்துக் களஞ்சியம்"


தீயவன் தவறாகப் புரிந்து கொள்வதை விட
நல்லவர் அக்கரை காட்டாமல் புரிந்து கொள்வது
பல மடங்கு வேதனைக்கு உரியது
முழுமையான புறக்கணிப்பை விட,
அரைகுறை ஏற்பு கொடுமையானது
- மார்ட்டின் லூதர் கிங்


Go to Top